பிரபல நடிகர் தூக்கிட்டு தற்கொலை.. நடிகர் நடிகைகள் அஞ்சலி

இந்திப்பட நடிகரான குஷால் பஞ்சாபி இவர் ‘லக்சயா’, ‘கால்’, ‘சலாமியே இஸ்க்’ உள்பட பல இந்தி படங்களில் நடித்து உள்ளார். மேலும் பல டி.வி. தொடர்களிலும் நடித்து வந்தார். மும்பை பாந்திராவில் செயின்ட் ஆண்ட்ருஸ் ரோட்டில் உள்ள அல்ஸ்டிக் உள்ள வீட்டில் குஷால் பஞ்சாபி வசித்து வந்தார். இந்தநிலையில், குஷால் பஞ்சாபிக்கு நேற்று முன்தினம் இரவு அவரது பெற்றோர் போன் செய்தனர். ஆனால் குஷால் பஞ்சாபி அவரது போனை எடுத்து பேசவில்லை. இதனால் நேற்று அதிகாலை 2 … Continue reading பிரபல நடிகர் தூக்கிட்டு தற்கொலை.. நடிகர் நடிகைகள் அஞ்சலி